Updates
Eye & health related developments
Eye & health related developments
Macula is the central region of our retina responsible for most of our vision. There are many diseases that affect this region and impair vision. In the annual conference of the Vitreoretinal Society of India, experts from all over the country debated the various disorders that can affect the macula and the best ways to treat them.
#VRSI #Macula #Retina #Salem #JBEye
Cataract surgery in the presence of diabetes presents certain unique challenges. These aspects were discussed by our surgeon, Dr. Madan, at the special session of the South Asian Academy of Ophthalmology International Conference held at New Delhi.
#SAOConference #Retina #Diabetes #Cataract #JBEye #Salem
Our retina specialist Dr Madan has been conferred with the prestigious Dr MN Endowment Award by the Tamilnadu Ophthalmic Association
#TNOA #Eye #Retina #MNEndowmentAward #Vision #JBEye #Salem
Retina surgery requires finesse and expertise. Join us for an interactive master class where our retina surgeon, Dr. Madan, demonstrates the principles and techniques of retinal surgery to an audience of eye doctors.
#Retina #RetinaSurgery #RetinalDetachment #DiabeticRetinopathy #EyeDoctor #Awareness #EyeHospital #Diabetes
கண் புரை அகற்றுதல் என்பது முழு கண் பரிசோதனைக்கு பிறகு, உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப, அதிநவீன கருவிகளைக் கொண்டு, துல்லியமாக செய்யப்படும் ஓர் சிகிச்சை.
Removal of cataract entails a comprehensive eye examination and customizing surgery utilizing the latest technology to suit each individual's visual needs. We ensure that your eyes receive nothing but the best in cataract surgery.
#EyeDoctor #Cataract #EyeSurgery #Lens #EyeHospital
சக்கரை நோயினால் உடலில் பல உறுப்புகள் பாதிப்படையலாம். அவற்றுள் கணங்கள் மிக முக்கியமானவை.
Many organs in the body are affected by diabetes. Amongst the most important ones are a person's eyes.
#Diabetes #WorldDiabetesDay #DiabeticRetinopathy #JBEye #Salem #Cataract #Retina #EyeDoctor #LaserSurgery
இந்தியாவில் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது. அதன் விளைவாக சர்க்கரை நோயினால் கண் பார்வை இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒவ்வொரு சர்க்கரை நோயாளிக்கும் கண் பார்வை நன்றாக இருக்கும் போதே கண் விழித்திரை பரிசோதனை மிக முக்கியம்.
The burden of diabetes in India is huge. Consequently, the number of people losing vision due to advanced diabetic eye disease is also high. Every diabetic patient requires a complete retina check even if vision is normal so that the disease can be identified and treated in its earliest stages.
#Diabetes #DiabeticRetinopathy #Retina #Eye #Cataract #JB #Salem #EyeDoctor #LaserSurgery
உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா?
ஆரம்ப காலத்திலிருந்தே அவ்வப்பொழுது கண் விழித்திரை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் கண் விழித்திரையை பாதித்து பார்வையை பறிக்கக்கூடும்.
Do you have Diabetes?
Opt for an early eye test with regular follow-up.
Diabetes can severely damage the retina of the eye and cause loss of vision.
#Diabetes #DiabeticRetinopathy #Retina #Avastin #Lucentis #EyeSurgery #JBEye #SalemEyeDoctor #EyeCheck
குழந்தைகளுக்கு தங்கள் பார்வை குறைவாக உள்ளதென்பதை உணர்ந்து அதை சுட்டிக்காட்ட முடியாது. அவர்களின் பார்வை குறைபாடுகள் கண் பரிசோதனையின் மூலம் தான் தெரியவரும்.
Children are unable to identify that they have poor vision. This is why early eye check for children is necessary to identify hidden problems and take corrective action.
#Children #EyeCheck #Pediatrics #Salem #Spectacles #Myopia #Squint #SchoolAge
அங்கீகரிக்கப்பட்ட கண் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும். ஜூலை மாதம் கண் காயங்கள் தடுப்பு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
Always use approved protective eye wear. The month of July is dedicated to Eye Injury Prevention.
#Eye #Injury #JBEye #SalemEye #EyeSurgery #EmergencyEyeCare
சர்க்கரை நோயினால் சிறுநீரகம் பாதித்திருந்தால், கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை குறையும் அபாயம் உள்ளது.
If the kidney is affected in a diabetic patient, there are chances that the eye is also affected with retinopathy.
#DiabeticRetinopathy #Retina #EyeCheck #Salem #Diabetes #RenalDysfunction
சுதந்திரமாய் வாழவும் விரும்பிய செயல்களை தாமே செய்யவும் தெளிவான பார்வை அவசியம். இந்த பார்வைக்கும் சுதந்திரத்திற்கும் தடையாய் இருப்பது கண் புரை.
Good vision is essential for independent living and for enjoying activities close to our hearts. Cataract impairs good vision and can make one dependent on others.
#CataractSurgery #JBEye #Salem #EyeCare #GoodVision #EyeHospital #Phacoemulsification #IntraocularLens
கண் விழித்திரையின் மையப்பகுதி மேக்குலா எனப்படும். இதுவே நமது நுனிப்பான பார்வைக்கு முக்கியம். பல நோய்கள் மேக்குலாவை பாதிக்கக்கூடும். மேக்குலா நோய்களைப்பற்றி விழிப்புணர்வை உண்டாக்க மேக்குலா வாரம் அனுசரிக்கற்படுகிறது.
The central part of our retina is the "macula" and it is responsible for our fine vision. Many diseases affect the macula and "Macula Week" is aimed at increasing awareness about these debilitating disorders that significantly impair vision.
#MaculaWeek #Retina #EyeDoctor #SalemEye #RetinaInjection #Salem #JBEyeSalem
சூரியனை நேரடியாகப் பார்ப்பது விழித்திரை பாதிப்பை ஏற்படுத்தி பார்வையை பாதிக்கும். இது குறிப்பாக கிரகணத்தின் போது அதிகமாக நிகழ்கிறது.
Looking at the sun directly, especially during an eclipse, can cause retinal damage and visual defects.
#SolarEclipse #EclipseBurns #PhoticMaculopathy #RetinaCare #Spectacles #JBEyeSalem
கண் புரை உங்கள் வாழ்க்கைத்தரத்தை குறைக்கலாம். நீங்கள் விரும்புவதைச்செய்ய அது ஒரு தடையாய் இருக்கலாம்.
As a person ages, cataract may interfere with mobility and one's quality of life.
வரும் முன் காப்போம்! கண்களை பரிசோதிப்போம்!!
Prevention is better than cure. Diabetic patients need regular eye check.
நீரிழிவு நோய் உள்ள அனைவருக்கும் விழித்திரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கண் பார்வை குறையும் முன், குறிப்பிட்ட கால இடைவேளையில், விழித்திரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
Any person with diabetes is at risk for Diabetic Retinopathy. The best time for eye check up is BEFORE vision DECREASES. Routine eye check-ups are helpful for early diagnosis.
#DiabeticRetinopathy #SaveYourVision